PG TRB முதுகலை ஆசிரியர் தற்காலிகத் தெரிவுப் பட்டியல் வெளியீடு! PG TRB Provisional Selection List 2025 Download Now
PG TRB Provisional Selection List 2025 TRB முக்கிய அறிவிப்பு: முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் காலிப்பணியிடங்களுக்கான தற்காலிகத் தெரிவுப் பட்டியல் வெளியீடு! PG TRB Provisional Selection List 2025 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), 2025-ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை-1) மற்றும் கணினி பயிற்றுநர்கள் (நிலை-1) உள்ளிட்ட 14 பாடப் பிரிவுகளுக்கான தற்காலிகத் தெரிவுப் பட்டியலை (Provisional Selection List) தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வு … Read more