தமிழகத்தில் அக்டோபர் 27 இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்! TN School Holiday District List Oct 27

TN School Holiday District List Oct 27

TN School Holiday District List Oct 27

இன்று (அக்டோபர் 27, 2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்:

TN School Holiday District List Oct 27

TN School Holiday District List Oct 27 மருது பாண்டியர்களின் நினைவு நாளையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்பவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்புத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள  பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp Channel Join
Telegram Channel Join

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை தடாலடியாக சரிவு!- நகை பிரியர்கள் உற்சாகம்!

மொண்டாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏனம் (Yanam) மாவட்டத்திற்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வணக்கம், என் பெயர் யமுனா. நான் கணிதவியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். நான் TN நியூஸ் லைட் வெப்சைட் மூலமாக எளிமையாக தமிழில் செய்திகளை பதிவு செய்து வருகிறேன். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் உண்டு.

Post Comment

You May Have Missed