அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000…தமிழக அரசு புதிய தகவல்! All Ration Card Holders 5000 Pongal Gift Latest News

All Ration Card Holders 5000 Pongal Gift Latest News

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000…தமிழக அரசு புதிய தகவல்!

All Ration Card Holders 5000 Pongal Gift Latest News: சென்னை: தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிறப்புத் தொகையாக {Rs.5,000}/வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

All Ration Card Holders 5000 Pongal Gift Latest News

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp Channel Join
Telegram Channel Join

இந்தத் திட்டத்திற்காக, சுமார் {Rs.10,000}கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை வழங்குவதற்காக, தமிழகத்தின் நிதித்துறை தீவிரமாக இறங்கி, தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் வெளியிடுவார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாருக்குப் பலன்?

இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 2.20 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு வழங்கும் {Rs.5,000}/- சிறப்புத் தொகையானது, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுமா (DBT) அல்லது நியாயவிலைக் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு, முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பின்னரே தெரியவரும்.

குறிப்பு: இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை (G.O.) இன்னும் வெளியாகவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

வணக்கம், என் பெயர் யமுனா. நான் கணிதவியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். நான் TN நியூஸ் லைட் வெப்சைட் மூலமாக எளிமையாக தமிழில் செய்திகளை பதிவு செய்து வருகிறேன். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் உண்டு.

Post Comment

You May Have Missed