இன்று முதல் சத்துணவு ஊழியர்கள் ஸ்டிரைக்: உங்கள் பிள்ளைகளின் பள்ளியில் மதிய உணவு கிடைக்குமா? முழு விபரங்கள்! | Today Tamil Nadu Noon Meal Workers Strike Live Updates

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் 2026

Today Tamil Nadu Noon Meal Workers Strike Live Updates தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் இன்று (20-01-2026) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். காலமுறை ஊதியம், ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் என்ன? முழு விபரங்கள் இங்கே. 🔥 பரபரப்பு: தமிழகம் முழுவதும் இன்று முதல் சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம்! முடங்கும் மதிய உணவுத் திட்டம்? தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, சத்துணவு ஊழியர்கள் இன்று … Read more