தமிழக முழுவதும் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்- முழு லிஸ்ட் இதோ! TN Power Cut Areas Tomorrow Monday Oct 27
தமிழக முழுவதும் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்- முழு லிஸ்ட் இதோ!
TN Power Cut Areas Tomorrow Monday Oct 27
TN Power Cut Areas Tomorrow Monday Oct 27: மின்சார வாரியத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (அக்டோபர் 27, 2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்:

1. உடுமலைப்பேட்டைப் பகுதிகள்
- பூளவாடி
- பொம்மநாயக்கன்பட்டி
- பாரியபட்டி
- குப்பம்பாளையம்
- அம்மாபட்டி
- தொட்டியாந்துறை
- மானூர்பாளையம்
- பரியகுமாரபாளையம்
- முண்டுவலம்பட்டி
- வடுகபாளையம்
- பொட்டிகம்பாளையம்
- ஆத்துகிணத்துப்பட்டி
- சுங்கரமடகு
2. காங்கயம் மின்வாரியக் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகள்
- காங்கயம் பகுதி: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னாங்காளிவலசு.
- ஓலப்பாளையம் பகுதி: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டுவலசு.
- பழையகோட்டை பகுதி: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.
தங்கம் விலை தடாலடியாக சரிவு!- நகை பிரியர்கள் உற்சாகம்!
குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அக்டோபர் 28 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை: மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம்.



Post Comment