தமிழகத்தில் நாளை(Oct 28) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் முழு லிஸ்ட்! TN Power Shutdown Tuesday October 28
TN Power Shutdown Tuesday October 28
TN Power Shutdown Tuesday, October 28, 2025: வழக்கமாக நடைபெறும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28, 2025) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கோவை (Coimbatore)
கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:
- ஆரோக்கியசாமி சாலை
- ராமச்சந்திரா சாலை
- டி.பி.ரோடு
- லாலி சாலை
- தடாகம் சாலை
- கவுலிபிரவுன் சாலை
- டி.வி.சாமி சாலை
- சுக்கிரவாரி பெட்
- காந்தி பார்க்
- கோபால் லே-அவுட்
- சாமியார் நியூ செயின்ட்
- எட்டியார் தெரு
- ராஜா தெரு
- சின்னத்தடாகம்
- ஆனைகட்டி
- நஞ்சுண்டாபுரம்
- பன்னிமடை (சில பகுதிகள்)
- பெரியதடாகம்
- பாப்பநாயக்கன்பாளையம்
ஈரோடு (Erode)
ஈரோட்டில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:
- ஈச்சம்பள்ளி
- முத்துகோவுடன்பாளையம்
- சொலங்கபாளையம்
- பாசூர்
- ராக்கியாபாளையம்
- மடத்துப்பாளையம்
- கப்பாத்திபாளையம்
- பச்சம்பாளையம்
- பழனிகவுண்டன்பாளையம்
- பஞ்சலிங்கபுரம்
- காங்கயம்பாளையம்
- கிருஷ்ணாபுரம்
- தர்மபுரி
- கவுந்தபாடிபுதூர்
- மாரப்பம்பாளையம்
- அய்யம்பாளையம்
- அவல்பூந்துறை
- கானாபுரம்
- தூயம்புந்துறை
- பூந்துறை
- சேமூர்
- பள்ளியூத்து
- திருமங்கலம்
- செங்கல்வலசு
- வேலம்பாளையம்
- ரத்தைசூத்திரப்பாளையம்
- கே.ஏ.எஸ். இண்டஸ்ட்ரீஸ்
கரூர் (Karur)
கரூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:
- ஈசநத்தம்
- மணமேட்டுப்பட்டி
- இசட்-ஆலமரத்துப்பட்டி
- அம்மா பட்டி
- முத்து கவுண்டனூர்
- வல்லப்பம்பட்டி
- சாந்தைப்பேட்டை
- பண்ணைப்பட்டி
- ஏனுங்கனூர்
- வேடிக்காரன்பட்டி
- தலையாரி பட்டி
- மொடக்கூர்
- குரும்பபட்டி
- பாறையூர்
- விராலிப்பட்டி
- நவமரத்துப்பட்டி
- புதுப்பட்டி
- குறிக்காரன் வலசு
- ஜெகதாபி
- பாலபட்டி
- வில்வமரத்துப்பட்டி
- கணியாலம்பட்டி
- வீரியபட்டி
- சுண்டுகுழிப்பட்டி
- முத்துரெங்கம்பட்டி
- பண்ணப்பட்டி
- காளையப்பட்டி
- வரவாணி வடக்கு
- மேலப்பாகுத்தி
- சி.புதூர்
- வெரளிப்பட்டி
- அய்யர்மலை
- சத்தியமங்கலம்
- தாளியம்பட்டி
- வெங்கம்பட்டி
- மத்திப்பட்டி
- பாலப்பட்டி
- மாயனூர்
- மகாதானபுரம்
- கிருஷ்ணராயபுரம்
- பிச்சம்பட்டி
- கோவகுளம்
- திருக்கம்புலியூர்
- மலைப்பட்டி
- செங்கல்
- பழைய ஜெயங்கொண்டம்
- மாயனூர்
- தொட்டியபட்டி
- சின்னசெங்கல்
- கீழமுனையனூர்
கிருஷ்ணகிரி (Krishnagiri)
கிருஷ்ணகிரியில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:
- சூளகிரி டவுன்
- உலகம்
- மதராசனப்பள்ளி
- ஏனுசோனை
- சின்னார்
- சாமல்பள்ளம்
- பீர்பள்ளி
- பிக்கனப்பள்ளி
- கலிங்கவரம்
- எளியதேரடி
மதுரை (Madurai)
மதுரையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:
- ஒத்தக்கடை
- நரசிங்கம்பட்டி
- காளிகப்பன்
- உயர்நீதிமன்றம்
- ராஜகம்பீரம்
- சித்தகூர்
- திருமுழூர்
- இங்கியேந்தல்
- புதுதாமரைப்பட்டி
- கடச்செனேந்தல்



Post Comment