ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு 2025 TNRD Recruitment 2025 Namakkal

TNRD Recruitment 2025 Namakkal

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு 2025

TNRD Recruitment 2025 Namakkal

TNRD Recruitment 2025 Namakkal: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் (TNRD) நாமகிரிப்பேட்டை, நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தமிழ்நாடு அரசு வேலையாகும்.

TNRD Recruitment 2025 Namakkal

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp Channel Join
Telegram Channel Join

பணி விவரங்கள்

  • நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
  • பணியின் வகை: தமிழ்நாடு அரசு வேலை
  • பதவி: ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver)
  • காலியிடங்கள்: 01
  • சம்பளம்: மாதம் $\text{Rs.19,500 – 62,000/-}$
  • பணியிடம்: நாமகிரிப்பேட்டை, நாமக்கல் மாவட்டம்

முக்கிய நாட்கள்

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.10.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2025

கல்வி தகுதி மற்றும் அனுபவம்

  1. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் (Driving License) பெற்றிருக்க வேண்டும்.
  3. ஓட்டுநர் பணியில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

{Rs.50/-} (ஐம்பது ரூபாய் மட்டும்). இந்தத் தொகையை Commissioner, panchayat union, Namagiripet என்ற பெயரில் வங்கி வரைவோலையாக (Demand Draft – DD) எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  1. https://namakkal.nic.in/ என்ற நாமக்கல் மாவட்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
  2. பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை அச்சிட்டு, முழுமையாகப் பூர்த்தி செய்யவும்.
  3. தேவையான கல்வி மற்றும் இதர சான்றுகளின் நகல்கள் மற்றும் $\text{Rs.50/-}$ க்கான வங்கி வரைவோலை (DD) ஆகியவற்றை இணைக்கவும்.
  4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கடைசி தேதிக்கு முன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

ஆணையாளர்,

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,

நாமகிரிப்பேட்டை,

நாமக்கல் மாவட்டம் – 637406.

குறிப்பு: முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

வணக்கம், என் பெயர் யமுனா. நான் கணிதவியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். நான் TN நியூஸ் லைட் வெப்சைட் மூலமாக எளிமையாக தமிழில் செய்திகளை பதிவு செய்து வருகிறேன். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் உண்டு.

Post Comment

You May Have Missed