தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! Tomorrow Local Holiday Thoothukudi Oct 27
தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
Tomorrow Local Holiday Thoothukudi Oct 27
Tomorrow Local Holiday Thoothukudi Oct 27: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை (அக்டோபர் 27, 2025 திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நிகழ்வுகள்:
- சூரசம்ஹாரம்: அக்டோபர் 27, 2025 (திங்கட்கிழமை)
- திருக்கல்யாண வைபவம்: அக்டோபர் 28, 2025
- சூரசம்ஹாரம் நிகழ்வு திருச்செந்தூர் கடற்கரையில் மிகவும் தத்ரூபமாக நடத்தப்படும். இந்த நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
விடுமுறை அறிவிப்பு:
இன்று (அக்டோபர் 28, 2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்-Click Now
பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்யவும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அக்டோபர் 27-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.



Post Comment