தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு எவ்வாறு விண்ணப்பிப்பது? NABFINS Customer Service Officer Recruitment 2025

தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு எவ்வாறு விண்ணப்பிப்பது?

NABFINS Customer Service Officer Recruitment 2025

NABFINS Customer Service Officer Recruitment 2025: NABFINS என்பது தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமாகும். இது சுய உதவிக் குழுக்கள் (SHGs) மற்றும் கூட்டு பொறுப்புக் குழுக்கள் (JLGs) மூலம் சமூகப் பிணைப்புகளைப் பயன்படுத்தி, குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது.

NABFINS Customer Service Officer Recruitment 2025

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

தமிழகத்தில் உள்ள NABFINS நிதிச் சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள Customer Service Officer (CSO) பணியிடங்களை நிரப்பத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரங்கள்

  • நிறுவனம்: NABARD Financial Services Limited (NABFINS)
  • பதவியின் பெயர்: Customer Service Officer (CSO)
  • பணியின் வகை: மத்திய அரசு வேலை (NABARD துணை நிறுவனம்)
  • காலியிடங்கள்: பல்வேறு (எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை)
  • பணியிடம்: தமிழ்நாடு – திருச்சி, மதுரை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்கள்.

தகுதி மற்றும் சம்பளம்

  • கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை.
  • சம்பளம்: தோராயமாக மாதம் ₹20,000 முதல் ₹30,000 வரை வழங்கப்படும்.
  • வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு மற்றும் விண்ணப்ப விவரங்கள்

  • விண்ணப்பக் கட்டணம்: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
  • தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 30.10.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2025
  • விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் NABFINS-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nabfins.org/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் (Official Notification) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளையும் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Leave a Comment