தமிழகத்தில் நாளை முழு நேர மின்தடை அறிவிப்பு! TN Power Shutdown Areas List October 31
தமிழகத்தில் நாளை அக்டோபர் 31 முழு நேர மின்தடை அறிவிப்பு!
TN Power Shutdown Areas List October 31
TN Power Shutdown Areas List October 31: தமிழ்நாட்டில் நாளை (31.10.2025) வெள்ளிக்கிழமை அன்று பல பகுதிகளில் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆகையால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நாளை பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது மின்சார வாரியம். அதன்படி, நாளைய மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் தற்போது பார்க்கலாம்.

சென்னை
புளியந்தோப்பு பகுதிகளில் சைடனாம்ஸ் சாலை, கண்ணப்பர் திடல், ரிப்பன் பில்டிங் பகுதி, பெரியமேட் பகுதி, சுந்தரபுரம், நேரு டிம்பர் மார்ட் பகுதி, அப்பாராவ் கார்டன், டிமலர்ஸ் சாலை, வஉசி நகர், அம்பேத்கர் நகர், அம்மாயி அம்மாள் தெரு, குட்டிதம்புரான் தெரு, கண்ணிகாபுரம், காந்தி நகர், பவுடர் மில்ஸ் சாலை, சத்தியவானி முத்து நகர், வீராசாமி தெரு, பார்த்தசாரதி தெரு, நாச்சியாரம்மாள் லேன், திரு.வி.கா நகர், பாடீசன் புரம், அம்பேத்கார் நகர், மன்னார்சாமி தெரு, ராமசாமி தெரு, திருவேகடசாமி தெரு, மேலும், புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஜாபர்கான் தெரு, போல்நாயக்கன் தெரு, நாட்ச்சாரம்மாள் தெரு, மண்னார்சாமி தெரு, நாராயனசாமி தெரு, டிக்காஸ்டர் சாலை, சூளை மோதிலால் தெரு, காட்டூர் நல்ல முத்து தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, அஷ்டபுஜம் சாலை, சூளை பெரியார் நகர், பார்த்தசாரதி தெரு, முனுசாமி நகர், ஆவடி சீனிவாசன் தெரு, கே.எம்.கார்டன், சுப்பானாயுடு தெரு, ஜிவி.கோயில் தெரு ஆகிய இடங்கள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.



Post Comment