புயல் அலர்ட்: நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை! Tomorrow Rain Alert School Leave News Oct 27
புயல் அலர்ட்: நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை!
Tomorrow Rain Alert School Leave News Oct 27
Tomorrow Rain Alert School Leave News Oct 27: மொந்தா புயல் முன்கூட்டியே இன்று (அக்டோபர் 26, 2025) மாலை உருவாகிறது. இதன் காரணமாக கனமழை பெய்யும் என்பதால், புதுவையில் ஏனாமில் அக்டோபர் 29-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (அக்டோபர் 27, 2025) சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Post Comment